Question | Answer |
1. ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு? | 135 டிகிரி
|
2. அரை வட்டத்தில் அமையும் கோணம்? | நேர்கோணம்
| 3. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? | விரி கோணம்
| 4. பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? | குறுங்கோணம்
| 5. ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்? | கனசதுரம்
| 6. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் ____________? | கன அளவு
| 7. முதல் 10 இயல் எண்களின் சராசரி? | 5.5
| 8. -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி? | 0
| 9. 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண்? | 40
| 10. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ___________ ஆகும்? | சாய்சதுரம்
| 11. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர்? | பிரம்ம புத்திரா
| 12. வடிவியலின் அடிப்படைக் கருத்து ____________ ஆகும்? | புள்ளி
| 13. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை? | கூம்பு
| 14. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ____________ ஆகும்? | ஐங்கோணம்
| 15. முக்கோணத்தின் வகைகள் எத்தனை? | 6
| 16. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் ___________ என்கிறோம்? | வில்
| 17. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் _____________ ஆகும்? | வட்டம்
| 18. வடிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்? | ரிண்ட் பாப்பிதரஸ்
| 20. 360 டிகிரி என்பது ______________ ரேடியன்கள்? | 2 π. |